வாத்தி கம்மிங் பாடலுக்கு வீடியோ வெளியிட்ட தீபிகா படுகோனே !

Webdunia
திங்கள், 19 ஏப்ரல் 2021 (13:11 IST)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான படம் மாஸ்டர். இந்த படத்தில் இடம் பெற்ற வாத்தி கம்மிங் பாடல் உலக அளவில் மெகா ஹிட் அடித்தது. 
 
அனிருத் இசையில் உருவாகியிருந்த இந்த பாடல் எல்லோரையும் எழுந்து ஆட வைத்தது. இந்நிலையில் தற்ப்போது பாலிவுட்டின் ஸ்டார் நடிகையான தீபிகா படுகோனே வாத்தி பாடலுக்கு வீடியோ ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டு விஜய் ரசிகர்களை குஷி படுத்தியுள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Deepika Padukone (@deepikapadukone)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்