கடந்த 2015 ஆம் ஆண்டு ராபர்ட் டி நிரோ, ஆன்ஹாத் வே நடிப்பில் வெளியான படம் இண்டர். இப்படம் வசூல் சாதனை புரிந்ததுடன் அனைத்து நடிகர்களுக்கு நடிப்பிற்காக பெரும் பாராட்டப்பட்டனர்.
எனவே இப்படம் இந்தியில் ரீமேக் ஆகவுள்ளது. இப்படத்தில் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் நடிக்கவுள்ளனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
வான் பிரதர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளது. இதுகுறித்து, தீபிகா படுகோன் தனது டுவிட்டர் பக்கத்தில். எனக்குப் பிடித்த நடிகருடன் நான் நடிக்கவுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.