சைஸ் ஜீரோ லுக்கில் தெறிக்கவிட அனுஷ்கா - வச்ச கண்ணு வாங்காமல் பார்க்கும் கோலி!

Webdunia
வியாழன், 23 மார்ச் 2023 (20:55 IST)
பிரபல பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மா ரப் நே பனா தி ஜோடி திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.
 
முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து அவருக்கு மிகப்பெரும் மார்க்கெட்டை உருவாக்கி தந்தது. தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து புகழ் பெற்றார். 
 
பின்னர் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு வமிகா என்ற மகள் இருக்கிறார். 
 
இந்நிலையில் இந்த நட்சத்திர ஜோடியின் அழகிய போட்டோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி தாறுமாறான லைக்ஸ் குவித்து வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்