ஜிடி-20 மாநாட்டில் ரஷியா பங்கேற்கவில்லை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
வரும் நவம்பர் 15 மற்றும் 16 ஆம் தேதியில், இந்தோனேஷியாவிலுள்ள பாலி தீவில் ஜி-20 மா நாடு நடக்கவுள்ளது.
இந்த மா நாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள் பேச உள்ளனர், இந்த நிலையில், ஜிட்-20 மா நாட்டிற்கு உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியாவுக்கு போர் தொடுக்கக் கூடாது என அமெரிக்க உள்ள நாடுகள் இந்தோனேஷியாவுக்கு எச்சரித்திருந்தன.
ஆனால்,இதை ஏற்க மறுத்த இந்தோனேஷிய அதிபர் ஜோகோ, ரஷிய அதிபர் புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, ஜீட்-20 மா நாட்டிற்கு அழைப்பு விடுத்ததாகத் தெரிகிறது.
ஆனனால், இந்த மாநாட்டில் புதின் பங்கேற்க மாட்டார் என்று கூறப்படுகிறது, இந்த மாநாடு, பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி பற்றிய ஆலோசனைகளை உலகத் தலைவர்கள் வழங்கவுள்ள நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இதில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.