நொடிப் பொழுதில்... கார் விபத்தில் இருந்து குழந்தைகளை காப்பாற்றிய நபர் ! வைரல் வீடியோ

Webdunia
வெள்ளி, 6 டிசம்பர் 2019 (18:26 IST)
கார் விபத்தில் இருந்து நொடிப் பொழுதில் இரு குழந்தைகளைக் ஒரு நபர் காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
ஒரு அப்பார்ட்மெண்ட்டில் உள்ள  தரை தளத்தில், ஒரு நபர் தனது வாகனத்தைத் துடைத்துக் கொண்டிருந்தார்.
 
அப்போது, இரு குழந்தைகள் அவருக்கு பின்னால் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
 
இந்நிலையில், அந்த நபர் தனது வேலை முடிந்தபின், திரும்பிய போது, மின்னல் வேகத்தில் ஒரு கார் அந்தக் குழந்தைகளை நோக்கி வந்தது. சுதாரித்துக் கொண்ட நபர், ஒரு நொடியில்  இரு குழந்தைகளையும் காப்பாற்றினார். இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்