ஸ்டீவ் ஜாப்ஸ்-ன் விண்ணம் அதிக விலைக்கு ஏலம் !

Webdunia
வியாழன், 25 மார்ச் 2021 (18:44 IST)
ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் விண்ணப்பம் ஒன்று அதிக விலைக்கு ஏலம் போயுள்ளது.

கடந்த 1973 ஆம் ஆண்டு ஸ்டீவ் ஜாப்ஸ் தன் கைப்பட எழுதிய விண்ணப்படம் ஒன்று சுமார் 1.2 கோடிக்கு ஏலத்தில் விலைபோயுள்ளது.

இந்த ஏலத்தை ஐக்கிய அமீரகத்தைச் சேர்ந்த சார்டர் பீல்ட்ஸ் நிறிவனம் மேற்கொண்டது.

இந்த ஏலம் பிப்ரவரி 24 ஆம் தேதி தொடங்கி மாட்ர்ச் 24 ஆம் டெஹெதிவரை நடைபெற்றது. ஒன்றரைப் பக்கம் கொண்ட இந்த விணப்பம் பொர்ட்லாந்தின் ரீட் கல்லூரியிலிருந்து ஸ்டீவ் ஜாப்ஸ் நின்றபோது இந்தக் விண்ணப்பத்தை சமர்பித்தார்.

இதற்கு முன்னர் ஜாப்ஸ்  எழுதிய படிவம் ஒன்று சுமர் ரூ.6- லட்சத்திற்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்