இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் எனது வேட்புமனுவை ஏற்க வேண்டாம், எஞ்சி இருக்கும் பதவி காலம் முழுவதும் அதிபராக எனது கடமையில் முழு ஆற்றலை செலுத்துவேன், கமலா ஹாரிஸ் தான் அதிபருக்கு சரியான போட்டியாளர், அவருக்கு அனைவரும் ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து கமலா ஹாரிஸ் டிரம்புக்கு எதிராக போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.