வட அமெரிக்காவில் உள்ள பனி பிரதேச பகுதியில் வாழும் நரி ஒன்று இரையை பார்க்காமலே வித்தியாசமான முறையில் வேட்டையாடுகிறது.
வர அமெரிக்காவில் உள்ள பனி பிரதேசத்தில் வாழும் நரி ஒன்று இரையை பார்க்காமலே பனிகட்டிகுள் தலைகுப்புற குதித்து வேட்டையாடுகிறது. இந்த வீடியோ காட்சியை பார்க்கும்போது நரியின் திறமையை பாராட்ட அனைவரும் வாயை பிளந்து பார்க்க வேண்டியதாய் அமைகிறது.