அப்போது, கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த சந்திரகிஷோர் தன் 3 வயது மகன் ராஜை கோடரியால் வெட்டிக் கொன்றார்.
அதன்பின்னர், இறந்த தன் மகனின் உடலை ஒரு விவசாய வயதில் புதைத்துள்ளார்.
உடனே, அவரது மனைவி, காவல் நிலையத்திற்குச் சென்று புகாரளித்தார். இதையடுத்து போலீஸர் சந்திரகிர் லோதியைக் கைது செய்தனர்.