இலங்கை நாட்டில் சமீபத்தில்,பொருளாதார நெருக்கடடியால் உள் நாட்டு போராட்டம் வெடித்த நிலையில், புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றுள்ளார்.
இந்த நிலையில், சுற்றுலாத்துறை நாடான இலங்கையில் தற்போது டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்லதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேற்கு மாகாணத்தில் அதிகளவில் பாதிப்புகள் உள்ளதாகவும், மேலும் கண்டி, காலே, யாழ்பாணம், புத்தளம் போன்ற மாடங்களில் பெரும் பாதிப்புகள் நிலவுவதாகவும் ஒரு அதிகாரி கூறியுள்ளார்.