கடந்த சில மாதங்களுக்கு முன் ‘காஷ்மீர் கிரிக்கெட் ரசிகர்கள் பலர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்றும், காஷ்மீரில் அப்பாவி மக்கள் அரசு படைகளால் சுட்டுக் கொல்லப்படுவது கவலை அளிப்பதாகவும், ஐ.நா இதில் தலையிட வேண்டும் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.