✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
பசலைக்கீரை பருப்பு சூப்
Webdunia
திங்கள், 4 ஏப்ரல் 2016 (13:40 IST)
தேவையான பொருட்கள்:
பசலைக் கீரை (பொடியாக நறுக்கியது) - 1 கோப்பை
பயத்தம் பருப்பு - 50 கிராம்
தண்ணீர் - 500 மி.லி.
தக்காளிப் பழம் (பொடியாக நறுக்கியது) - 2
கொத்தமல்லிப்பொடி - 1 மேசைக்கரண்டி
சீரகப்பொடி - அரை தேக்கரண்டி
வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
பூண்டு - 2 பற்கள்
வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 1
எலுமிச்சம் பழச்சாறு - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
மிளகுத்தூள் - தேவைக்கேற்ப
செய்முறை:
பருப்புடன் தண்ணீர் சேர்த்து பருப்பு மென்மையாகும் வரை வேக வைக்கவும். சூப் வடிகட்டியின் மூலம் வடிகட்டிக்
கொள்ளவும்.
வெண்ணெயை உருக்கி, வெங்காயத்தையும் பூண்டும் அதில் வதக்கவும்.
பிறகு அத்துடன், பசலைக் கீரையை சேர்த்து வேக வைக்கவும்.
சீரகப்பொடி, கொத்தமல்லி பொடி, பொடியாக நறுக்கிய தக்காளீப் பழம் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
பருப்பு, உப்பு, மிளகுத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து 15 நிமிடம் மிதமான தீயில் சுட வைக்கவும். பிறகு எலுமிச்சம்
பழச்சாற்றைச் சேர்க்கவும்.
நன்கு வதக்கிய வெங்காயம் மற்றும் எலுமிச்சம் பழவில்லைகளோடு சூப்பைப் பரிமாறவும்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
தினமும் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?
கேழ்வரகு உணவுகளில் இருக்கும் சத்துக்கள் என்னென்ன?
சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்..!
இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?
சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?