ஜித்து ஜில்லாடி - தெறி பட பாடல் புரோமோ விடியோ

Webdunia
திங்கள், 11 ஏப்ரல் 2016 (18:28 IST)
நடிகர் விஜய் நடித்து விரைவில் வெளிவரவுள்ள தெறி படத்தின் ‘ஜித்து ஜில்லாடி’ என்ற பாடலின் புரோமோ வீடியோ வெளியாகியிருக்கிறது. அந்த பாடலை இசையமைப்பாளர் தேவா பாடியுள்ளர்.


 

 
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...