’கிணத்தக்காணோம் கிணத்தக்காணோம்’ - பாடல் டீஸர்

Webdunia
செவ்வாய், 27 அக்டோபர் 2015 (20:43 IST)
சிவா நடிப்பில் வெளியாகவுள்ள 144 படத்தின் ’கிணத்தக்காணோம் கிணத்தக்காணோம்’ பாடலின் டீஸர் வெளியாகியுள்ளது.
 

 
சிவா, அசோக் செல்வன், ஓவியா நடிப்பில் தயாராகிக் கொண்டிருக்கும் நகைச்சுவை திரைப்படம் 144. இந்த திரைப்படத்தை ஜி.மணிகண்டன் இயக்கியுள்ளார். இசை சீன் ரோல்டன். இந்த படத்தில் இடம்பெறும் ’கிணத்தக்காணோம் கிணத்தக்காணோம்’ பாடல் டீஸர் வெளியாகியுள்ளது.
 
டீஸர் கீழே: