அரைபாதி அப்படியே தெரியுது -ஹாட் போஸில் அதிர வைத்த யாஷிகா!

Webdunia
செவ்வாய், 1 ஜூன் 2021 (14:31 IST)
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழ்பவர் நடிகை யாஷிகா. இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமசான யாஷிகா பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.
 
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பே சில படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது. அந்நிகழ்ச்சிக்கு பின்னர் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார். இடையியே சமூகவலைத்தளங்களிலும் இணையவாசிகளை இழுத்துக்கொள்வார். 
 
இந்நிலையில் தற்போது சிலை போல் அசையாமல் நின்று தொப்புள் அழகை திறந்தபடி காட்டி போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளின் எக்குத்தப்பான ரசனையில் மூழ்கி கிடக்கிறார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Y A S H ⭐️

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த கட்டுரையில்