நம் கனவுகள் கனவாக இதைச் செய்யலாம் – நடிகை பூஜா குமார்

Webdunia
திங்கள், 13 ஜூலை 2020 (19:19 IST)
நம் காணும் கனவுகள் நிறைவேற எந்தக் கனவையும் தட்டலாம் என நடித்த நடிகை பூஜா குமாரி தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசனில் இயக்கத்தில் வெளியான விஸ்வரூபம் படத்தில் அவருடன் ஜோடியாக நடித்தவர் நடிகை பூகா குமார்.  இதையடுத்து ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான உத்தம வில்லன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த நிலையில், கொரொனா காலத்தில் அமெரிக்காவில் ஊரடங்கு அமலில் உள்ளதால் தன் வீட்டில் உள்ள பூகா குமர் தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்