இந்நிலையில் தற்போது நாம் ஒருவரை எவ்வளவு காதலிக்கிறோம் என்பதை விட அவர்கள் நம்மை காதலிக்கிறார்களா? இல்லை ஒரு கட்டத்தில் நீ வேண்டாம் என ஒதுங்கி சென்றால் போகட்டும் விடுங்கள். அவர்களை சபிக்காதீர்கள்... மகிழ்சியோடு சந்தோஷமாக இருங்க என்று சொல்லி சிரித்த முகத்தோடு அனுப்பிவையுங்கள்.