என்ன மேடம் கல்யாணம் ஆனதே மறந்துட்டீங்களா..? முதுகு தரிசனம் காட்டிய அஞ்சனா!

Webdunia
செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (08:14 IST)
பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி அஞ்சனா தனியார் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர். தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த இவர் “கயல்” படத்தின் ஹீரோவான சந்திரனை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகினார்.

மகன் ருத்ராக்ஸ் பிறந்த பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதிலிருந்து சற்று ஓய்வு எடுத்திருந்த அவர் தற்போது மீண்டும் களத்தில் இறங்கவுள்ளார். தற்போது இவர் புதுயுகம் சேனலில் நட்சத்திர ஜன்னல் மற்றும் ஜீ தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு நேரத்தில் வீட்டில் இருந்து வரும் அஞ்சனாவும் அவரது கணவர் சந்திரனும் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகின்றனர். இந்த லாக்டவுன் முழுக்க அஞ்சனா மொட்டை மாடியில் போட்டோ ஷூட் நடத்தியே காலத்தை ஒட்டிவிட்டார். இந்நிலையில் தற்ப்போது ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் கேரளா சேலை அணிந்து  16 வயசு பொண்ணு போல் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். ஆனால், அம்மணிக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருக்கிறது.. தனக்கு  31 வயதாகிறது என்பதையே மறந்த்துவிட்டாரோ...
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Onam Ashamsakal✨ May this auspicious day bring in good health, wealth and happiness to you and your families ❤️ Designed and styled by @magicbyjeeni Photography: @pk_views P.s : i dint know which one to post, so i posted all the pictures

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த கட்டுரையில்