இப்படத்தைல் லலித் மற்றும் ஜகதீஸ் இணைந்து தயாரிக்கவுள்ளனர்.
இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று முன் தினம் வெளியான நிலையில், இப்படத்தில், 8 முக்கிய நடிகர், நடிகைக நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி, முதல் கட்டமாக இந்த படத்தில் நடிக்கும் சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மாத்யூஸ், கௌதம் மேனன் மற்றும் அர்ஜுன் ஆகியோர் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.