விழுந்து விழுந்து சிரித்து விஜய் செய்த காரியம்!

Webdunia
வியாழன், 20 டிசம்பர் 2018 (10:49 IST)
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் டாப் நட்சத்திரம், பல லட்சம் ரசிகர்களை கொண்டவர்.  சர்கார் படத்தை தொடர்ந்து அடலீ இயக்கும் புதிய படத்தில் தற்போது நடித்து வருகிறார். 


 
இந்நிலையில் விஜய்-அடலீ கூட்டணியில் இதற்கு முன்பு வந்த மெர்சலில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்திருப்பார்.
 
அவருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவே நெஞ்சம் மறப்பதில்லை ட்ரைலர் தானாம், ஆம், அப்படத்தின் ட்ரைலரை விஜய் ஒரு நாள்  பார்த்தாராம்.
 
அதை 4 முறை பார்த்து உடனே எஸ்.ஜே.சூர்யாவிற்கு போன் செய்து விழுந்து விழுந்து சிரித்தாராம், அதன் காரணமாகவே தனக்கு மெர்சல் படத்தில் வாய்ப்பு கிடைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்