✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
''வாரிசு'' படம் 11 நாட்களில் ரூ.250 கோடி வசூல்- தில்ராஜூ தகவல்
Webdunia
திங்கள், 23 ஜனவரி 2023 (14:28 IST)
பொங்கல் திருநாளை முன்னிட்டு கடந்த 11 ஆம் தேதி விஜய்யின் வாரிசு திரைப்படம் வெளியானது.
இப்படத்தில் இவருடன் இணைந்து ராஷ்மிகா, குஷ்பு, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருந்தனர்.
இப்படத்தை வம்சி இயக்கினார், தமன் இசையமைத்திருந்தார். தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு தயாரித்துள்ளார்.
கூட்டுக் குடும்பத்தின் முக்கியவத்தை வலியுறுத்துகிற படமாக உள்ளதால் பெண்கள் மற்றும் குழந்தைகளின் விருப்பத்திற்குரிய படமாக உள்ளது.
தற்போதும் உலகம் முழுக்க உள்ள தியேட்டர்களில் வாரிசு படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
ALSO READ:
''வாரிசு'' படம் 7 நாட்களில் ரூ.210 கோடி வசூல்- தில்ராஜூ தகவல்
இந்த நிலையில். இப்படம் வெளியான 11 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.250 கோடி வசூல் குவித்துள்ளதாக தில்ராஜூ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Podra bgm ah
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
’ஒரு பொண்ணுக்காகத்தான் இதெல்லாம்’: விஜய்சேதுபதியின் ‘மைக்கேல்’ டிரைலர் ரிலீஸ்
விக்ரமனுக்கு கிடைக்காத விருது! கடுப்பான நெட்டிசன்களால் ட்ரெண்டாகும் #BoycottVijayTV
பெண்களுக்கென ‘வாரிசு’ பிரத்யேக காட்சி: விஜய் மக்கள் மன்றம் ஏற்பாடு
வாரிசு படத்துல எனக்கு சீனே இல்ல.. விஜய்தான் காரணம்? – ராஷ்மிகா விளக்கம்!
2 ஆண்டுகளுக்கு பிறகு கம்பேக் கொடுக்கப்போகும் இயக்குனர் முருகதாஸ்… ஹீரோ இவர்தானா?
எல்லாம் காட்டு
சினிமா செய்தி
50 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றி நடை போடும் 'ஃபயர்'
ஹாட்ஸ்டாரில் ‘ஹார்ட் பீட்’ 2ஆம் சீசன்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!
ஒரு நாள் முன்னதாக அமெரிக்காவில் ரிலீஸ் ஆகும் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’!
ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ படத்தில் இணைந்த வெற்றிமாறன்…!
இந்தியன் 3 படத்தின் பணிகள் தொடக்கம்… எத்தனை நாள் ஷூட்டிங் தெரியுமா?
அடுத்த கட்டுரையில்
பிக்பாஸ் முடிந்த அடுத்த வாரமே குக் வித் கோமாளி: தேதி அறிவிப்பு!