ஜப்பானில் வலிமைப் படத்துக்கு தொடங்கியது முன்பதிவு!

Webdunia
செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (10:36 IST)
வலிமை படத்தின் முதல்நாளுக்கான முன் பதிவு ஜப்பானில் தொடங்கியுள்ளது.

பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாக இருந்த வலிமை திரைப்படம் கொரோனா கட்டுப்பாடுகளால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிலைமை சரியானதும் படத்தை மூன்று மொழிகளில் வெளியிட படக்குழு தயாராக உள்ளது. இதையடுத்து மார்ச் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இந்தியாவிலேயே இன்னும் வலிமை படத்துக்கு முன்பதிவு தொடங்கப்படவில்லை. ஆனால் ஜப்பானில் இப்போது முன் பதிவு தொடங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்