பிக்பாஸ் வீட்டில் அடுத்த சண்டை: வைஷ்ணவி-ஐஸ்வர்யா பயங்கர மோதல்

Webdunia
செவ்வாய், 14 ஆகஸ்ட் 2018 (12:11 IST)
பிக்பாஸ் வீட்டில் மகத் மற்றும் டேனியல் இடையே கைகலப்புடன் கூடிய சண்டை நடந்ததாக இன்று காலை வெளியான முதல் புரமோ வீடியோவின் மூலம் தெரிந்து கொண்டோம்.
 
அந்த வகையில் சற்றுமுன் வெளியான அடுத்த புரமோ வீடியோவில் ஐஸ்வர்யா மிக ஆத்திரத்துடன் வைஷ்ணவியுடன் சண்டை போடுவதாகவும், அதை பார்த்து வைஷ்ணவி அதிர்ச்சியில் உறைந்திருப்பது போன்றும் உள்ளது.
 
சர்வாதிகாரி ராணி டாஸ்க்கில் ஐஸ்வர்யா கொண்ட ஆத்திரம் மீண்டும் வந்தது போல் இந்த புரமோவின் காட்சிகள் உள்ளது. மேலும் ஐஸ்வர்யாவை நாமினேட் செய்ய முடியாத வகையில் ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் காப்பாற்றி கொண்டு வருவது பார்வையாளர்களுக்கு மட்டுமின்றி சக போட்டியாளர்களூக்கும் எரிச்சலை தருகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்