இந்த நிலையில் தற்போது அந்த பாடல் மாலை 4.04 மணிக்கு வெளியாகும் என்றும் அந்த பாடலின் தலைப்பு திரவுபதியின் முத்தம் தட்டான் தட்டான் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது இது குறித்த ஒரு ட்வீட்டை கர்ணன் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தனது தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது செய்துள்ளதை அடுத்து இந்த பதிவு வைரலாகி வருகிறது