தனுஷ் நடித்து முடித்துள்ள கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம் ஆகிய இரண்டு திரைப்படங்களும் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளன. இந்நிலையில் அவர் இப்போது அமெரிக்காவில் அவர் நடிக்கும் த க்ரே மேன் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். அந்த படத்தில் அவர் வில்லனாக நடிக்கிறார் என சொல்லப்படுகிறது.