தமிழ் திரைப்படங்களுக்கு 10 தேசிய விருதுகள்: முழு தகவல்

Webdunia
வெள்ளி, 22 ஜூலை 2022 (17:47 IST)
தமிழ் திரைப்படங்களுக்கு 10 தேசிய விருதுகள்: முழு தகவல்
68வது தேசிய விருதுகள் சற்றுமுன் அறிவிக்கப்பட்ட நிலையில் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் மட்டுமே 5 விருதுகளை வென்றது என்பதை பார்த்தோம் 
 
இதனை அடுத்து சிவரஞ்சினியும் சில பெண்களும் என்ற திரைப்படம் மூன்று விருதுகளையும் யோகி பாபு நடித்த மண்டேலா திரைப்படம் 2 விருதுகளை வென்றுள்ளது
 
இதனையடுத்து மொத்தம் தமிழ் திரைப்படங்கள் 10 தேசிய விருதுகளை வென்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விருதுகள் குறித்த முழு விபரங்கள் இதோ
 
சிறந்த படம் - சூரரைப்போற்று 
சிறந்த நடிகர் - நடிகர் சூர்யா மற்றும் அஜய் தேவ்கன்
சிறந்த பின்னணி இசை - ஜிவி பிரகாஷ் குமார் (சூரரைப்போற்று )
சிறந்த நடிகை - அபர்ணா பாலமுரளி (சூரரைப்போற்று )
சிறந்த திரைக்கதை - சுதா கொங்கரா மற்றும் ஷாலினி உஷா நாயர் (சூரரைப்போற்று)
சிறந்த வசனம் - இயக்குநர் மடோனா அஸ்வின் ( மண்டேலா) 
சிறந்த அறிமுக இயக்குநர் - இயக்குநர் மடோனா அஸ்வின் ( மண்டேலா) 
சிறந்த படத்தொகுப்பு - ஸ்ரீகர் பிரசாத் ( சிவ ரஞ்சனியும் சில பெண்களும்)
சிறந்த தமிழ் படம் - சிவ ரஞ்சனியும் சில பெண்களும்
சிறந்த துணை நடிகை - லக்‌ஷ்மி பிரியா சந்திரமௌலி (சிவ ரஞ்சனியும் சில பெண்களும்)
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்