சூர்யா 38: டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் இதோ...

Webdunia
சனி, 13 ஏப்ரல் 2019 (19:28 IST)
சூர்யாவின் 38 வது படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. 
 
செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் மே 31 ஆதி வெளியாகவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து கே. ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படமும் வெளியாகயுள்ளது. 
 
இந்நிலையில், சூர்யாவின் 38 வது படத்திற்கு சூரரைப் போற்று என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார், ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இது ஜிவி-யின் 70 வது படம். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்