பெரியவர்களிடம் ஆசீர்வாதம், பிள்ளைகளுக்கு பொங்கல் மரியாதை - கன்னிகா வெளியிட்ட வீடியோ!

Webdunia
செவ்வாய், 17 ஜனவரி 2023 (18:16 IST)
கவிஞர் சினேகன் தமிழ் சினிமாவில் பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியிருக்கிறார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டதன் மூலம் தமிழ் மக்களுக்கு பரீட்சியமானார். அதன் பிறகு இவர் தமிழ் நடிகை கன்னிகா என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். 
 
கன்னிகா ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் பொங்கல் தினத்தை முன்னிட்டு  தங்கள் சொந்த ஊருக்கு சென்று அங்கு பொங்கல் கொண்டாடியுள்ளனர். அப்போது பெரியவர்களிடம் பொங்கல் மரியாதையோடு ஆசீர்வாதம் வாங்கி பின்னர் தங்களை விட வயது குறைந்தவர்களுக்கு பணம் அன்பளிப்பாக  கொடுத்துள்ளனர். இந்த அழகான வீடியோ அனைவரையும் கவர்ந்து வருகிறது. 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kannika Snekan (@kannikasnekan)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்