ரசிகர்களை கிறங்கடித்து வரம்பு மீறிய கவர்ச்சி காட்டிய ஸ்ருதிஹாசன்!

Webdunia
திங்கள், 25 மார்ச் 2019 (15:54 IST)
நடிகை ஸ்ருதிஹாசன் விருது விழாவிற்கு  வரம்பு மீறிய கவர்ச்சியை  காட்டி டிரஸ் அணிந்துவந்துள்ளார்.
 

 
இசையமைப்பாளர், பின்னணி பாடகி என தமிழ் திரையுலகத்தில் அறிமுகமான உலகநாயகன் மகள் ஸ்ருதி ஹாசன்  '7 ஆம் அறிவு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.  
 
அதையடுத்து விஜய் ,அஜித், சூர்யா, விஷால், தனுஷ் என பல முன்னை நாடிகளின் படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்ட அவர்  தற்போது தமிழ் திரையுலகை தாண்டி தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் தன்னுடைய கவனத்தை திருப்பி விட்டார்.

எப்போதும் கவர்ச்சிக்கு பஞ்சம் காட்டாமல் தாராளம் காட்டும் ஸ்ருதிஹாசன்  நேற்று பிரபல விருது விழாவிற்கு வந்திருந்தார். அப்போது அவர் அணிந்து வந்திருந்த டிரஸ் படு கவர்ச்சியாகவும், உடல் உறுப்பு வெளியே தெரியும் படியாகவும் இருந்தது. அவர்அணிந்துவந்த  டிரஸ் பலரையும் முகம் சுளிக்க வைத்தாலும் சிலர் ரொம்ப அழகாக இருக்கிறீர்கள் என புகழ்ந்து தள்ளியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்