அதிர்ச்சி , மற்றும் சோகம் - பிரபல நடிகர் மறைவுக்கு சூப்பர் ஸ்டார் இரங்கல்

Webdunia
வெள்ளி, 29 அக்டோபர் 2021 (15:59 IST)
கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் இன்று நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார்.

அவரது மறைவு சினிமாத்துறையினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில்,புனித் ராஜ்குமார் மறைவுக்கு தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு தனது டுவிட்டர் பக்கத்தில், புனித் ராஜ்குமார் இறந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியும் சோகமும் அடைதேன். மிகவும் அடக்கமான மனிதர் அவர். அவரது குடும்பத்தினருக்கு என் அன்பையும் ஆறுதலையும் தெரிவிக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்