அடேங்கப்பா... ஷிவாங்கியா இது? கொள்ளை அழகில் கவுத்துட்டாங்க - வீடியோ!

Webdunia
செவ்வாய், 29 நவம்பர் 2022 (11:11 IST)
பாடகி ஷிவாங்கி வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ இதோ!
 
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பலரில் ஒருவர் ஷிவாங்கி என்பது தெரிந்ததே. அந்த நிகழ்ச்சியில் புகழுடன் சேர்ந்து அவர் செய்த அட்ராசிட்டிகள் மக்கள் மத்தியில் பெருதும் பேசப்பட்டது. 
 
அதையடுத்து திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் அவரை தேடி வந்தது. சிவகார்த்திகேயனுடன் டான் படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து பாடல் பாடுவது, நடிப்பது என பிசியாக இருந்து வருகிறார். 
 
இதனிடையே சமூகவலைத்தளங்களில் வித விதமான வீடியோக்களை  வெளியிட்டு வரும் ஷிவாங்கி தற்போது கார்ஜியஸ் உடையில் எடுத்துக்கொண்ட அழகான வீடியோ ஒன்றை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். இதோ அந்த வீடியோ: 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sivaangi (@sivaangi.krish)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்