மீண்டும் ஆண் நண்பருடன் கவர்ச்சி நடனமாடிய ஷாலு ஷம்மு - வைரலாகும் வீடியோ!

புதன், 4 செப்டம்பர் 2019 (15:31 IST)
எல்லையை மீறிய கவர்ச்சியை வெளிக்காட்டி மீண்டும் ஆண் நண்பர் ஒருவருடன் பஜாடா நடனம் ஆடி வீடியோவை வெளியிட்டுள்ளார் நடிகை ஷாலு ஷம்மு. 


 
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர் சூரிக்கு காதலியாக நடித்து பிரபலமானவர் ஷாலு ஷம்மு. அந்த படத்தில் அவரது கதாபாத்திரம் பரவலாக பேசப்பட்டதை அடுத்து  தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும், றெக்க, திருட்டுப் பயலே 2 என பல படங்களில் நடித்தார். அதன்பின், அவருக்கு பெரிதாக வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை.
 
கடந்த சில நாட்களாக சினிமாவில் வாய்ப்பு தேடி வந்த ஷாலு ஷம்முவுக்கு வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால் பிக் பாஸில் நுழைய முயற்சித்தார். ஆனால் தனக்கு கிடைக்கவிருந்த வாய்ப்பை மீரா மிதுன் தட்டிச்சென்று விட்டதாக ஒரு நேர்காணனில் கூறியிருந்தார் . ஆனாலும் முயற்சியை தளரவிடாமல் வாய்ப்பை தேட அவர் எடுத்துள்ள ஆயுதம் தான் கவர்ச்சி. 
 
ஆம், சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும்  நடிகை ஷாலு ஷம்மு அவ்வப்போது கவர்ச்சியான வீடியோ , புகைப்படங்களை பதிவிட்டு சர்ச்சைகளில் சிக்கி பிரபலமாகி வருகிறார். அந்தவகையில் தற்போது மீண்டும் தனது ஆண் நண்பர் ஒருவருடன்  பஜாட்டா நடனம் ஆடிய வீடியோவை  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார் . 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Social Dancing With My Friend @raaj_bi Video Courtesy : @amarpinkponk (Tanq chlm) #socialdance #bachata #lovers #winchester #throwback #colourful #passion #dancedance #shalushamu #raaj #beyourself #meaningoflifetour #

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்