இணையத்தில் வைரலாகும் ஷாலினி, ஷாமிலி, அனோஷ்கா புகைப்படங்கள்

Webdunia
புதன், 9 மார்ச் 2022 (11:37 IST)
இணையத்தில் வைரலாகும் ஷாலினி, ஷாமிலி, அனோஷ்கா புகைப்படங்கள்
அஜித்தின் மனைவி ஷாலினி மற்றும் ஷாமிலி, அனோஷ்கா ஆகியோர் இருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன. 
 
நேற்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டத்தை அடுத்து பல்வேறு திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்
 
அந்த வகையில் அஜித்தின் மனைவி ஷாலினியும், ஷாலினியின் தங்கை ஷாமிலி ஷாலினி மகள் அனோஷ்காவும் இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது 
 
இந்த புகைப்படங்களை ஷாமிலி தனது இன்ஸ்டாகிராமில் பதிவுசெய்து உள்ளார் என்பதும் இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அஜித்தின் 14 வயது மகள் அனோஷ்கா மிகவும் வளர்ந்து விட்டார் என்று கமெண்ட்ஸ் குவிந்து வருகின்றது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்