விஜய் படத்தில் அரசியல்வாதியாக செல்வராகவன்!

Webdunia
வெள்ளி, 26 நவம்பர் 2021 (15:57 IST)
நடிகர் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தில் வில்லனாக நடிக்கிறார் செல்வராகவன்.

பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 70 சதவீதம் முடிந்துவிட்டது. இன்னும் சில பாடல்களும் காட்சிகளும் மட்டுமே படமாக்கப்பட வேண்டி உள்ளது. இந்நிலையில் படத்தின் முக்கியமானக் காட்சிகள் சென்னையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு ஷாப்பிங் மாலில் படமாக்கப்பட்டு வருகிறதாம். இந்த படத்தில் முக்கியமான வில்லன் வேடத்தில் செல்வராகவன் நடித்து வருகிறார்.

இந்நிலையில் படத்தில் அவரின் கதாபாத்திரம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் அவர் கொடூரமான அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்