சசிக்குமாரின் எம்.ஜி.ஆர்.மகன் பட டிரைலர் வெளியீடு

Webdunia
சனி, 14 நவம்பர் 2020 (11:53 IST)
இயக்குநர் பொன்ராம் இயக்கத்தி நடிகர் சசிகுமார், சத்யராஜ் நடித்துள்ள படம் எம்.ஜி.ஆர்.மகன். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே ரிலீசானன நிலையில் இன்று இப்படத்தின் டிரைலர் ரிலீசாகியுள்ளது.

 சசிகுமாரின் எம்ஜிஆர் மகன் திரைப்படம் தீபாவளி ரிலீஸாகும் என்று கூறப்பட்ட நிலையில் ரிலீஸில் இருந்து பின்வாங்கியது. இருப்பினும் தீபாவளி அன்று இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்படம் வரும் பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்