சந்தானம் நடிக்கும் ''டிடி ரிட்டன்ஸ்'' பட டிரெயிலர் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Webdunia
வியாழன், 13 ஜூலை 2023 (21:53 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சந்தானம். இவர்,  நடிப்பில் உருவாகியுள்ள டிடி ரிட்டன்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சந்தானம். இவர்,  சில ஆண்டுகளுக்கு முன் நடித்த தில்லுக்கு துட்டு என்ற படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இது பேய் படமாகும். இதே போன்று தற்போது மீண்டும் ஒரு படத்தில் நடித்துள்ளார். பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்திற்கு டிடி ரிட்டன்ஸ் என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியான நிலையில், இன்று இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், வரும் ஜூலை 28 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என்றும், நாளை இப்படத்தின் டீசர் வெளியாகும் என்று கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்