ட்ரான்ஸ்பிரன்ட் உடையில் உள்ள இருக்குறதையெல்லாம் காட்டும் சம்யுக்தா!

Webdunia
புதன், 1 மார்ச் 2023 (14:55 IST)
சம்யுக்தா ஹெக்டே வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த கோமாளி படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. 
 
மேலும்,  ஜிவி பிரகாஷ் நடித்திருந்த வாட்ச்மேன் படத்திலும் இவர் நடித்துள்ளார். இருந்தாலும் கோமாளி படத்தின் ஸ்கூல் பெண்ணாக நடித்திருந்த அந்த கதாபாத்திரம் தான் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தது.
 
கன்னட நடிகையான இவர் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார்.  இதனிடையே சமூகவலைத்தளங்களில் கூட கிளாமர் காட்டி வரும் அவர் ட்ரான்ஸ்பிரன்ட் உடையில் கிளாமர் அழகை காட்டி கிறுகிறுக்க வைத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்