ஆட்டம் ஓவரா இருக்கு - பிகினியில் குதூகலம் போட்ட சாக்ஷி - வீடியோ!

Webdunia
செவ்வாய், 25 மே 2021 (14:35 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.
 
அதையடுத்து வித விதமாக ஜிம் உடைகளை அணிந்துக்கொண்டு ஒர்க் அவுட் செய்த வீடியோக்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் பிகினி உடையில் கடலில் ஆட்டம் போட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டு இன்ஸ்டாவாசிகளை கில்மா ரசனையில் தள்ளிவிட்டார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்