ராஷ்மிகா ராசிதான்… அந்த அணி இந்தவாட்டி ஜெயிக்க காரணமா?

Webdunia
புதன், 28 ஏப்ரல் 2021 (16:53 IST)
நடிகை ராஷ்மிகா மந்தனா தனது பேவரைட் அணியாக பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸை கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் அதிக எண்டர்டெயின்மெண்ட் கொடுத்த அணிகளுள் ஒன்று ஆர் சி பி. ஆனால் இன்னும் ஒரு தடவை கூட அந்த அணி கோப்பையை வெல்லவில்லை. அதனால் இணையத்தில் பயங்கரமாக ட்ரோல் செய்யப்படும் அணியும் அதுதான். இந்நிலையில் இப்போது 2021 சீசனில் சிறப்பாக விளையாடி வெற்றிகளைக் குவித்து புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

இதற்குக் காரணம் அந்த அணியை இந்த முறை நடிகை ராஷ்மிகா மந்தனா சப்போர்ட் செய்வதுதான் என அவரது ரசிகர்கள் கொக்களித்து வருகின்றனர். சமீபத்தில் அவர் லைவ் சாட் ஒன்றில் ‘இ சாலா கப் நம்தே’ என பெங்களூர் அணியின் பேவரைட் வாசகத்தை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்