இறுக்கமான உடையில் என்னமா பண்றாங்க... ரம்யா பாண்டியன் வீடியோவுக்கு குவியும் லைக்ஸ்!

Webdunia
புதன், 21 ஜூன் 2023 (15:07 IST)
ஜோக்கர் படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். ஆனால் இன்ஸ்டாகிராமில் தன் இடையழகைக் காட்டி அவர் வெளியிட்ட புகைப்படங்கள் மூலமாக அதிக ரசிகர்களைக் கவர்ந்து இன்ஸ்டா பிரபலமானார். 
 
அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனாலும் சமூகவலைதளங்களின் மூலமாக அவர் ரசிகர்களோடு தொடர்பில் இருந்த வண்ணம் உள்ளார்.
 
இந்நிலையில் தற்போது யோகா தினத்தை முன்னிரு இறுக்கமான உடையில் உடலை முறுக்கி யோகா செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து லைக்ஸ் அள்ளியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்