விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் முக்கிய வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார்.
திருட்டை மையமாக வைத்து ஒருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது காரைக்குடியில் நடந்து வருகிறது. கீர்த்தி ரேஷ், செந்தில், நிரோஷா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடம் ஏற்றுள்ளார்.
தற்போது நடந்துவரும் படப்பிடிப்பில் ரம்யா கிருஷ்ணனும் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.