பொன்னியின் செல்வன் அனைத்து மொழி ஆடியோ உரிமையை பெற்ற நிறுவனம்

Webdunia
வியாழன், 7 ஜூலை 2022 (22:00 IST)
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் அனைத்து மொழி ஆடியோ உரிமையை பெற்ற நிறுவனத்தின் பெயரை பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது
 
பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகியுள்ளது.
 
 இந்த படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ளது என்பதும் நாளை இந்த படத்தில் ஐந்து மொழி டீசர் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் ஐந்து ஆடியோ உரிமையை டிப்ஸ் பிலிம்ஸ் $ மியூசிக் என்ற நிறுவனம் பெற்றுள்ளதாக லைக்கா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்