✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
பிரபல பின்ணனி பாடகி உமா ராமணன் காலமானர்!
J.Durai
வியாழன், 2 மே 2024 (15:24 IST)
மறைந்த உமாராமணன் இளையராஜா இசையில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த நிழல்கள் படத்தில் இடம் பெற்ற பூங்கவே தாள் திறவாய் பாடலில் பிரபலமானார்.
பிறகு
பன்னீர் புஷ்பங்கள்
கோயில் புறா
பகவதி புரம் ரயில்வே கேட்
பாலநாகம்மா
நண்டு
தூறல் நின்னு போச்சு
மெல்ல பேசுங்கள்
கைதியின் டைரி
புதுமைப் பெண்
புது வசந்தம்
அரங்கேற்ற வேளை
போன்ற பல படங்களில் பாடி உள்ளார்.
ஓரு ஜ.ஏ.எஸ் அதிகாரியின் மகளான உமா ரமணன் 70 களில் பின்னணி பாடகரும் இசை அமைப்பாளருமான AV. ரமணன் ஐ திருமணம் புரிந்தார்.
இவர்களுக்கு விக்னேஷ் ரமணன் என்கிற மகன் உள்ளார்.
உமா ரமணன் வயது 72
A V ரமணன் உமா ரமணன் 1000 கணக்கான மேடை கச்சேரி செய்து உள்ளனர்.
கடந்து 8 மாதங்களாக வீட்டில் கீழே விழுந்ததில் உடல் நலம் பாதிக்க பட்டு வீட்டுலே யே சிகிச்சை பெற்று வந்தார்.
இந் நிலையில் உடலில் தீடிர் பின்னடைவு ஏற்பட்டு நேற்று இரவு 7 மணிக்கு காலமானார்.
அவரது உடல் அடையார் காந்தி நகரில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைக்க பட்டுள்ளது.
மே 2-ம் தேதி இன்று இறுதி சடங்கு நடை பெற்று பெசன்ட்நகர் மின் மயானத்தில் உடல் தகனம் நடை பெற உள்ளது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
பிரபல பின்னணி பாடகி காலமானார்.. தமிழ் திரையுலகினர் இரங்கல்..!
காலமானார் திமுக எம்எல்ஏ புகழேந்தி.! மருத்துவமனையில் உயிர் பிரிந்தது..!!
சிறு வயது ரஜினியாக நடித்த சூர்யா கிரண் காலமானார்....ரசிகர்கள் அதிர்ச்சி
இளம் வயதினரிடையே நட்பு மற்றும் அவர்களது கனவுகள் குறித்து பேசும் படம் - "நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே"
நடிகர் அடடே மனோகர் காலமானார்
எல்லாம் காட்டு
சினிமா செய்தி
கண்ணாடிய உடைச்சுட்டு வந்தாரு.. அஜித் அதை செய்யலைனா..? - விடாமுயற்சி விபத்து குறித்து பேசிய ஆரவ்!
இளம் பெண்ணுக்கு லிப் கிஸ்.. விளக்கம் அளித்த 70 வயது தமிழ் பாடகர்..!
ரஜினி, விஜயகாந்த் படங்களை தயாரித்த தயாரிப்பாளர் காலமானார்! - திரை பிரபலங்கள் இரங்கல்!
இத்துணூண்டு முத்தத்துல இஷ்டம் இருக்கா..? செல்பி எடுக்க வந்த ரசிகையை லிப் கிஸ் அடித்த உதித் நாராயண்! - வைரலாகும் வீடியோ!
தனுஷின் ‘இட்லி கடை’ ரிலீஸ் தேதி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!
அடுத்த கட்டுரையில்
நடிகர் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா2: தி ரூல்' படத்தில் இருந்து 'புஷ்பா புஷ்பா' முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது