மகளிடம் பாசத்தைக் கொட்டும் பீட்டர் பால் …வனிதா வீடியோ வெளியீடு…

Webdunia
புதன், 8 ஜூலை 2020 (15:13 IST)
கடந்த மாதம் ஜூன் 7ஆம் தேதி நடிகை வனிதா இயக்குநர் பீட்டர் பால் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.  இதையடுத்த்து, பீட்டர்பாலின் முதல்மனைவி தன்னை விவாகரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்ததாக போலீஸ் ஸ்டேசனின் புகாரளித்தார்.

இதுகுறித்து பல சர்ச்சைகள் எழுந்த நிலையில் அனைத்துத் தரப்பினர் எழுப்பிய கேள்விகளுக்கும் தனது யூடியுப் பக்கத்தில் பதிலளித்தார் வனிதா.

இந்நிலையில், நடிகை வனிதா தனது கணவர் பீட்டர் பால் மகளிடன் பாசத்தைக் கொட்டுவது போன்ற  புகைப்படத்தை  சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.
அதில், தனது மகள்கள் ஜோலிகாவும், ஜெய்னிதாவும் கூறியதால்தால் தான் நான் பீட்டர் பாலை திருமணம் செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்