அட... சிரிச்சா செமயா இருக்கியேம்மா - பாரூ' வை புதுசா ரசிக்கும் இணையவாசிஸ்!

Webdunia
வெள்ளி, 7 மே 2021 (16:32 IST)
அஜித் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர். அவர் தொடர்ந்து தமிழ், கன்னட, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் நடித்துள்ளார். இதற்கிடையில் பேச தெரியாமல் எதையேனும் பேசி சர்ச்சையில் சிக்குவார்.
 
மேலும், சமூக வலைத்தளங்களில் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ள பார்வதி நாயர் தற்போது கிளாமர் காட்டுறேன்னு கியூட்டாக எக்ஸ்பிரஷன்ஸ் கொடுத்து  வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவரது சிரிப்பு தான் ஹைலைட். அந்த சிரிப்புக்கு எல்லோரும் மயங்கிவிட்டார்கள்  என்றால் பார்த்துக்கோங்க.... 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Parvati Nair (@paro_nair)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்