'பீஸ்ட்’ படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இயக்குனர் நெல்சன்!

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (17:46 IST)
தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்’  திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்தப் படத்தின் முக்கிய அறிவிப்பை சற்றுமுன் இயக்குனர் நெல்சன் அறிவித்துள்ளார்
 
 இயக்குநர் நெல்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் ’நாளை’ என்று மட்டும் ஒரே ஒரு வார்த்தையை பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து நாளை 'பீஸ்ட்’  படத்தின் டீசர் அல்லது ட்ரைலர் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது
 
ஏற்கனவே சன் டிவியில் விஜய் அளித்த பேட்டியில் ஏப்ரல் 10-ஆம் தேதி ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் நாளை 'பீஸ்ட்’ படத்தின் டிரைலர் வெளியாகும் என்பதால் விஜய் ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்