''அதிக வெற்றிகள் அவருடன் தான்''! கோலியின் டிவீட்டால் குழம்பிய ரசிகர்கள்

Webdunia
வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (21:23 IST)
முன்னாள் கேப்டன் தோனியை பற்றி கோலி குறிப்பிட்டுள்ளது ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாளை முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது போட்டியில் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இந்திய பாகிஸ்தான் போட்டி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று விராட் கோலி, முன்னாள் கேப்டன் தோனியைப் பற்றி நினைவுகூர்ந்துள்ளார்.

அதாவது, டோனியுடன் துணைக்கேப்டனாகப் பணியாற்றியபோது,இருவரும் இணைந்து பல போட்டிகளில் பாட்னர்ஷிப் அமைத்துப் பெரும்பாலும் வெற்றி பெற்றதாகவும்,  அப்போது, அவர் ஜெர்சி 7, என் ஜெர்சி 18 என்று எண்களைப் குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய ஆசிய கோப்பை போட்டிகளின் போது, தோனியுடன் இணைந்து விளையாடிய தருணம் மகிழ்ச்சியானது என்று தெரிவித்துள்ளார்.

தனக்கு சீனியர் வீரர் தோனி என்பதால் இதை விராட் கோலி பதிவிட்டுள்ளாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்