மெர்சல் ப்ரோமோ வீடியோ

Webdunia
ஞாயிறு, 8 அக்டோபர் 2017 (18:53 IST)
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மெர்சல் திரைப்படத்தின் ப்ரோமோ வீடியோ வித்தியாசமாக தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டுள்ளது.


 

 
அட்லீ தனது டுவிட்டர் மெர்சல் ப்ரோமோ வீடியோ மாலை 3 மணிக்கு விஜய் தொலைக்காட்சியிலும், மாலை 4 மணிக்கு சமூக வலைதளங்களிலும் வெளியாகும் என்று தெரிவித்தார்.
 
இணையதள உலகத்தில் வித்தியாசமாக மெர்சல் படத்தின் ப்ரோமோ வீடியோ தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது விஜய் ரசிகர்கள் மெர்சல் படத்தின் ப்ரோமோ வீடியோவை கொண்டாடி வருகின்றனர். 
 
வரும் 18ஆம் தேதி தீபாவளி அன்று மெர்சல் திரைப்படம் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இரண்டு ப்ரோமோ வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளது. ப்ரோமோ வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 
 

நன்றி: Creative Studio Entertainment

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்