மணிகண்டனின் ஆண்டவன் கட்டளையில் நடிக்கும் பூஜா திவாரியா

Webdunia
வியாழன், 14 ஜூலை 2016 (10:51 IST)
இறைவி படத்தில் நடித்த பூஜா திவாரியா, காக்கா முட்டை மணிகண்டனின் ஆண்டவன் கட்டளை படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.


 
 
பூஜா திவாரியா இறைவி படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்தவர். மணிகண்டனின் இரண்டாவது படம், குற்றமே தண்டனையிலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவரை தனது மூன்றாவது படமான, ஆண்டவன் 
 
கட்டளையில் ஒப்பந்தம் செய்துள்ளார் மணிகண்டன்.
 
ஆண்டவன் கட்டளையில் விஜய் சேதுபதி, ரித்திகா சிங் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். அவர்களுடன் பூஜா திவாரியாவும் இணைகிறார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்