அது வேற இது வேற... CLOSE UP'ல காட்டி மயக்கும் மலாய்கா அரோரா!

Webdunia
செவ்வாய், 24 ஜனவரி 2023 (13:47 IST)
நடிகை மலாய்கா அரோரா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
பாலிவுட்  நடிகை மலாய்கா அரோரா ஷாருக்கானின் உயிரே திரைப்படத்தில் இடம்பெற்ற தக்க தய்ய தய்யா பாடல் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்திழுத்தார். 
 
அந்த பாடலில் ரயிலில் இடுப்பை வளைத்து நெளித்து ஆடியவர் மலாய்கா அரோரா. இவர் பிரபல இந்தி நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானின் முன்னாள் மனைவி. 
 
அர்பாஸ் கானை விவாகரத்து செய்துவிட்டு தன்னை விட 10 வயது குறைந்த இளம் நடிகர் அர்ஜுன் கபூருடன் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார். 
 
49 வயதாகும் மலாய்கா அவ்வப்போது கிளாமரான போட்டோக்களை சமூகவலைத்தளங்களில் வெளியிடுவார். இந்நிலையில் தற்போது கவர்ச்சி உடையில் கிளாமர் அழகை காட்டி ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துவிட்டார். 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்